குறையும், நிறையும்.
இங்கே மனிதரைக் குறை கூறுவதற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவன் குறையுள்ளவன்.
அதிலேயே, அதிக நேரங் கழிவதால்,
நிறைவான இறைவனுக்கு நன்றி கூற வேண்டிய
நிஃமத்துக்களை நினைக்க மறந்து போகிறது.
காற்று, அறிவு, கண்ணீர், தண்ணீர், புலன், பேச்சு, மூச்சு, Etc.
இறைவனை நினைவூட்டாத எந்தவொரு நிஃமத்தும் முஸீபத்தே.
(துர்ருள் மன்தூர்)
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
(படம்: ஸ்விட்சர்லாந்து)
No comments:
Post a Comment