காதல்.
ஆகாயமாய் ஆண் மனது ஆயிரமாயிரம் தூதனுப்பும்.பூமிபோலப் பெண் மனது
பொத்திவைத்துப் பாதுகாக்கும்.
கருவான காதலால்
உருவான சாட்சிகள்
இதோ ....
மண்ணிலே மலர்கள்.
விண்ணிலே வாசனை.
போட்டிக்குப் போய் வந்த - என்
பத்து வயதுப்
போஸ்ட்கார்ட் கவிதை.
பழசாயினும் யதார்த்தமாக.
எஸ்எம்எம்எஸ்.
No comments:
Post a Comment